தேடல்
&
உதாரணம்
|
விளக்கம்
|
from: உதாரணம்: from:amy |
குறிப்பிட்ட அனுப்புனரின் ஈமெயில்களை தேட |
to: உதாரணம்: to:david |
குறிப்பிட்ட நபருக்கு அனுப்பிய ஈமெயில்களை தேட |
subject: உதாரணம்: subject:dinner |
குறிப்பிட்ட வார்த்தை Subject – இல் இருந்தால் தேட |
OR உதாரணம்: from:amy OR from:david |
குறிப்பிட்ட இருவரின் ஈமெயில்களை தேட. இதில் OR கட்டாயம் Capital Letter ஆக இருக்க வேண்டும். |
- (hyphen) உதாரணம்: dinner –movie Dinner என்று உள்ளது வரும். MovieDinnerDinner, Movie இரண்டும் Subject இல் இருந்தால் வராது. |
குறிப்பிட்ட வார்த்தை Subject – இல் இல்லாத ஈமெயில்களை தேட |
label: உதாரணம்: from:amy label:friends உதாரணம்: from:david label:my-family |
குறிப்பிட்ட Label – களில் மின்னஞ்சலை தேட |
has:attachment உதாரணம்: from:david has:attachment |
குறிப்பிட்ட நபர் அனுப்பிய attachment உள்ள ஈமெயில்களை தேட |
filename: உதாரணம்: filename:physicshomework.txt உதாரணம்: label:work filename:pdf |
Aattachment – களை FileFile Name கொடுத்து தேட. |
" " (quotes) உதாரணம்: "i'm feeling lucky" உதாரணம்: subject:"dinner and a movie" |
குறிப்பிட்ட வார்த்தைகள் உள்ள ஈமெயில்களை தேட |
( ) உதாரணம்: from:amy (dinner OR movie) உதாரணம்: subject:(dinner movie) |
குறிப்பிட்ட நபரிடம் இருந்து, குறிப்பிட்ட வார்த்தைகளுடன் வந்துள்ள ஈமெயில்களை தேட. |
in:anywhere உதாரணம்: in:anywhere movie |
குறிப்பிட்ட வார்த்தை உள்ள ஈமெயிலை Inbox, Draft, Sent, Spam, Trash என எங்கிருந்தாலும் தேட |
in:inbox in:trash in:spam உதாரணம்: in:trash from:amy |
குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஈமெயிலை தேட. |
is:important label:important உதாரணம்: is:important from:janet |
குறிப்பிட்ட நபரிடம் வந்த மெயில்களில் important என்று குறிக்கப்பட்டதை தேட. |
is:starred is:unread is:read உதாரணம்: is:read is:starred from:David |
Starred, Unread, Read ஈமெயில்களை தேட. |
has:yellow-star has:red-star has:orange-star has:green-star has:blue-star has:purple-star has:red-bang has:orange-guillemet has:yellow-bang has:green-check has:blue-info has:purple-question உதாரணம்: has:purple-star from:David |
குறிப்பிட்ட நிற ஸ்டார் உள்ள ஈமெயில்களை தேட. |
cc: bcc: உதாரணம்: cc:david |
நமக்கு வந்த ஈமெயில் குறிப்பிட்ட நபருக்கும் Cc, Bcc செய்யப்பட்டு இருந்தால் அவற்றை தேட. |
after: before: older: newer: உதாரணம்: after:2004/04/16 before:2004/04/18 |
குறிப்பிட்ட தேதிக்கு முன், பின் வந்த ஈமெயில்களை மிகச் சரியாக தேட. |
older_than newer_than உதாரணம்: newer_than:2d Meaning: Finds messages sent within the last two days. |
குறிப்பிட்ட தேதிக்கு முன், பின் வந்த ஈமெயில்களை தேட. எத்தனை நாட்கள், மாதம், வருடம் என்பதை இங்கே குறிப்பிடலாம். Day – d Month – m Year - Y |
is:chat உதாரணம்: is:chat monkey |
குறிப்பிட்ட வார்த்தை உடைய ChatChat களை தேட. |
circle: உதாரணம்: circle:friends |
குறிப்பிட்ட Google+ circle – இல் உள்ள நபர் அனுப்பிய ஈமெயில்களை தேட.Cirle Name கொடுத்து தேட வேண்டும். |
has:circle உதாரணம்: has:circle Meaning: Any message that was sent by a person in any of your circles. |
Google+ circle – இல் உள்ள நபர் அனுப்பிய ஈமெயில்களை தேட. அனைத்து Circle – களையும் தேடும். |
larger: smaller: உதாரணம்: larger:10M |
குறிப்பிட்ட அளவில் உள்ள ஈமெயில்களை தே |
Tuesday, November 27, 2012
GMAIL Search
Sunday, November 25, 2012
Gmail Filter
உங்களுக்கு வரும் மெயில்களை கையாள பயன்படுகிறது. தேவை இல்லாத மெயில்களை
தானாகவே Delete ஆகும் படி வைக்கலாம், குறிப்பிட்ட நபர் அனுப்பும் மெயில்களை
குறிப்பிட்ட Label-க்கு Move செய்யலாம், குறிப்பிட்ட மெயில்களை மட்டும்
வேறு Address-க்கு Forward செய்யலாம். இன்னும் பல.
எப்படி Gmail Filter- ஒன்றை உருவாக்குவது ?
குறிப்பிட்ட மின்னஞ்சலை ஓபன் செய்யுங்கள். இப்போது மின்னஞ்சலுக்கு மேலே உள்ள "More" என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் "Filter Messages Like These" என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது Search Box-இல் Filter Window ஓபன் ஆகும். அதில் From என்பதில்
அனுப்பியவர் மின்னஞ்சல் முகவரி இருக்கும். அதே போல அவர் அனுப்பிய மெயில்கள்
இப்போது பின்னால் இருக்கும்.
இதை நிரப்புவதன் மூலம் நாம் மெயில்களை கையாளலாம்.
From - அனுப்புபவர் மின்னஞ்சல் முகவரி
To - யாருக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். [அடிக்கடி ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு அனுப்பி இருந்தால் இதன் மூலம் கண்டுபிடிக்கலாம்.]
Subject - Subject எந்த மாதிரி இருந்தால் Filter செய்ய வேண்டும் என்று தெரிவிக்க
Has the words - இதில் ஒரு வார்த்தை கொடுத்து Filter செய்தால் அந்த வார்த்தை உள்ள மின்னஞ்சல் மட்டும் Filter ஆகும்.
Doesn't have - மேலே உள்ளதற்கு எதிர்மறை இது. குறிப்பிட்ட வார்த்தை இல்லை என்றால் Filter ஆகும்.
Has Attachment - மேலே தகவல்களை நிரப்பிய பின் அந்த மின்னஞ்சல்களில் Attachement எதுவும் இருந்தால் அவற்றை மட்டும் Filter செய்ய இதை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது Search Button மீது கிளிக் செய்து எல்லாம் சரியாக உள்ளதா என்று வடிகட்டப்பட்ட மின்னஞ்சல்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். மீண்டும் More பட்டன் மீது கிளிக் செய்தால் "Create Filter" என்ற வசதி இருக்கும்.
இப்போது "Create filter with this search" என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது அந்த மின்னஞ்சல்களை என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்.
இதை நிரப்புவதன் மூலம் நாம் மெயில்களை கையாளலாம்.
From - அனுப்புபவர் மின்னஞ்சல் முகவரி
To - யாருக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். [அடிக்கடி ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு அனுப்பி இருந்தால் இதன் மூலம் கண்டுபிடிக்கலாம்.]
Subject - Subject எந்த மாதிரி இருந்தால் Filter செய்ய வேண்டும் என்று தெரிவிக்க
Has the words - இதில் ஒரு வார்த்தை கொடுத்து Filter செய்தால் அந்த வார்த்தை உள்ள மின்னஞ்சல் மட்டும் Filter ஆகும்.
Doesn't have - மேலே உள்ளதற்கு எதிர்மறை இது. குறிப்பிட்ட வார்த்தை இல்லை என்றால் Filter ஆகும்.
Has Attachment - மேலே தகவல்களை நிரப்பிய பின் அந்த மின்னஞ்சல்களில் Attachement எதுவும் இருந்தால் அவற்றை மட்டும் Filter செய்ய இதை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது Search Button மீது கிளிக் செய்து எல்லாம் சரியாக உள்ளதா என்று வடிகட்டப்பட்ட மின்னஞ்சல்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். மீண்டும் More பட்டன் மீது கிளிக் செய்தால் "Create Filter" என்ற வசதி இருக்கும்.
இப்போது "Create filter with this search" என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது அந்த மின்னஞ்சல்களை என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்.
Mark as read - மெயில் வந்த உடனே தானாகவே ஓபன் Read ஆகிக் கொள்ளும்.
Star it - குறிப்பிட்ட நபரின் மின்னஞ்சலுக்கு Star கொடுத்து விடும்.
Apply The Label - குறிப்பிட்ட Label-இல் Add செய்யலாம்.
Forward it to - ஏற்கனவே Fowarding செய்து இருந்தால் அதை தெரிவு செய்யலாம். இல்லை என்றால் புதிதாக Forward செய்யலாம்.
Delete it - தானாக டெலீட் செய்யலாம்.
Never send it to Spam - அந்த மெயில்கள் எப்போதும் Inbox-க்கு வரும்.
Always mark it as important - முக்கியமான மின்னஞ்சல் என்று குறித்துக் கொள்ளும்.
Never mark it as important - முக்கியானது அல்ல என்று எடுத்துக் கொள்ளும்.
தேவையானதை கிளிக் செய்து Create Filter என்று கொடுத்து விடுங்கள்.
அவ்வளவு தான் இனி தானாவே நீங்கள் கொடுத்த செயல் நடந்து கொண்டிருக்கும்.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் கமெண்ட் பாக்ஸ் வழியாக கேளுங்கள்.
Friday, November 23, 2012
Gmail Shortcuts
Gmail Shortcuts.
இனி கீழே உள்ளதை நீங்கள் பயன்படுத்தி பார்க்கலாம்.
Keyboard shortcuts For Gmail
1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். Settings பகுதிக்கு வரவும்.
2. இப்போது வரும் பக்கத்தில் கீழே உள்ளது போல "Keyboard Shortcuts On" என்பதை கிளிக் செய்யவும். பின்னர் Save கொடுத்து விடுங்கள்.
இனி கீழே உள்ளதை நீங்கள் பயன்படுத்தி பார்க்கலாம்.
Shortcut Key
|
பொருள்
|
செயல்
|
c
|
Compose
|
புதிய மின்னஞ்சல் உருவாக்க
|
/
|
Search
|
தேட
|
n
|
Next message
|
அடுத்த மெயிலை திறக்க உதவும். தெரிவு செய்யப்பட உடன் EnterEnterகொடுக்கவும்.
|
p
|
Previous message
|
முந்தைய மெயிலை திறக்க உதவும். தெரிவு செய்யப்பட உடன் EnterEnterகொடுக்கவும்.
|
s
|
Star a message or conversation
|
ஒரு மெயில்க்கு ஸ்டார் குறி கொடுக்க
|
!
|
Report spam
|
குறிப்பட்ட
மெயிலை ஸ்பாம் என்று மாற்ற. (இது கொடுத்த பின் குறிப்பட்ட
மெயில் உங்கள் இன்பாக்ஸ்க்கு வராமல் நேரடியாக ஸ்பாம் ஆகிவிடும்)
|
r
|
Reply
|
குறிப்பிட்ட ஒருவருக்கு பதில் அளிக்க
|
a
|
Reply all
|
எல்லோருக்கும் பதில் அளிக்க
|
f
|
Forward
|
ஈமெயிலை Forward செய்ய
|
Save draft
|
Draft-இல் தற்போதும் எழுதும் மெயிலை saveSave செய்ய
| |
#
|
Delete
|
குறிப்பிட்ட மெயில் ஒன்றை டெலீட் செய்ய
|
Mark as read
|
ஏற்கனவே படித்த மெயில் என்று மாற்ற
| |
Mark as unread
|
இன்னும் இந்த மெயில் படிக்கப் படவில்லை என்று மாற்ற
| |
z
|
Undo
|
முந்திய இருந்த நிலைக்கு செல்ல
|
மேலும் நிறைய Shortcut-களைப் பற்றி அறிய
Tuesday, November 20, 2012
Subscribe to:
Posts (Atom)
நஞ்சை பொங்கல் 2024
ஒரு மாதம் முன்பிருந்தே வீடுகளை வண்ணமயமாக்கி. முளைப்பாரி தயார் செய்து.. காப்பு கட்டுதல் தொடங்கி .. கலர் காகிதம் கட்டி .. இனிப்புகள் சுட்டு ....
-
Private Hospitels Hospital Name Doctors Name Phone No. CSI Hospital 220242 Kavitha Nursing Home ...
-
ஒரு மாதம் முன்பிருந்தே வீடுகளை வண்ணமயமாக்கி. முளைப்பாரி தயார் செய்து.. காப்பு கட்டுதல் தொடங்கி .. கலர் காகிதம் கட்டி .. இனிப்புகள் சுட்டு ....