Friday, November 23, 2012

Gmail Shortcuts

Gmail Shortcuts. 
1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். Settings பகுதிக்கு வரவும். 
2. இப்போது வரும் பக்கத்தில் கீழே உள்ளது போல "Keyboard Shortcuts On" என்பதை கிளிக் செய்யவும். பின்னர் Save கொடுத்து விடுங்கள். 



இனி கீழே உள்ளதை நீங்கள் பயன்படுத்தி பார்க்கலாம்.

Shortcut Key
பொருள்
செயல்
c
Compose
புதிய மின்னஞ்சல் உருவாக்க
/
Search
தேட
n
Next message
அடுத்த மெயிலை திறக்க உதவும். தெரிவு செய்யப்பட உடன் EnterEnterகொடுக்கவும்.
p
Previous message
முந்தைய மெயிலை திறக்க உதவும். தெரிவு செய்யப்பட உடன் EnterEnterகொடுக்கவும்.
s
Star a message or conversation
ஒரு மெயில்க்கு ஸ்டார் குறி கொடுக்க
!
Report spam
குறிப்பட்ட மெயிலை ஸ்பாம் என்று மாற்ற. (இது கொடுத்த பின் குறிப்பட்ட மெயில் உங்கள் இன்பாக்ஸ்க்கு வராமல் நேரடியாக ஸ்பாம் ஆகிவிடும்)
r
Reply
குறிப்பிட்ட ஒருவருக்கு பதில் அளிக்க
a
Reply all
எல்லோருக்கும் பதில் அளிக்க
f
Forward
ஈமெயிலை Forward செய்ய
+ s
Save draft
Draft-இல் தற்போதும் எழுதும் மெயிலை saveSave செய்ய
#
Delete
குறிப்பிட்ட மெயில் ஒன்றை டெலீட் செய்ய
+ i
Mark as read
ஏற்கனவே படித்த மெயில் என்று மாற்ற
+ u
Mark as unread
இன்னும் இந்த மெயில் படிக்கப் படவில்லை என்று மாற்ற
z
Undo
முந்திய இருந்த நிலைக்கு செல்ல

மேலும் நிறைய Shortcut-களைப் பற்றி அறிய

Keyboard shortcuts For Gmail

No comments:

நஞ்சை பொங்கல் 2024

 ஒரு மாதம் முன்பிருந்தே வீடுகளை வண்ணமயமாக்கி. முளைப்பாரி தயார் செய்து.. காப்பு கட்டுதல் தொடங்கி .. கலர் காகிதம் கட்டி .. இனிப்புகள் சுட்டு ....