Key Finder
1. முதலில் Weeny Free Key Recovery software என்ற மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்.
2. இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யும் போது Babylon போல ஏதேனும் வந்தால் அதை தவிர்த்து விட்டு இன்ஸ்டால் செய்யவும்.
3. Install செய்து முடிந்தவுடன் அதை ஓபன் செய்தால், கீழே உள்ளது போல வரும்.
அதில் Windows License Key, MS Office Key மற்றும் சில முக்கிய
மென்பொருட்களின் Key - ஐ காமிக்கும்.
4. எல்லா மென்பொருட்களின் Key - ஐயும் கான Scan Plus என்பதை கிளிக் செய்யுங்கள்.
5. தகவல்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வேண்டும் போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment