கவனிக்க வேண்டியது
----
யோசிப்பதானால்
நிதானமாக யோசியுங்கள்
நிதானமாக யோசியுங்கள்
செயல்படுவதானால்
உறுதியுடன் செயல்படுங்கள்
உறுதியுடன் செயல்படுங்கள்
விட்டுக் கொடுப்பதனால்
பெருந்தன்மையுடன் விட்டுக்
கொடுங்கள்
பெருந்தன்மையுடன் விட்டுக்
கொடுங்கள்
எதிர்ப்பதனால்
துணிந்து எதிர்த்து நில்லுங்கள்.....
--------------------
துணிந்து எதிர்த்து நில்லுங்கள்.....
--------------------
தோல்வியின் ஆரம்பம்
எழுந்திருப்பதை 10 நிமிடம்
தள்ளிப் போடுவதிலிருந்து
அன்றைய தோல்விகள் ஆரம்பமாகின்றன !!!
நிலமை:
வெற்றி பெற்றவனிடம்,
அவன் கூறுவது எல்லாம் உண்மையா
அவன் கூறுவது எல்லாம் உண்மையா
என்று யாரும் கேட்க மாட்டார்கள்
கற்றதும் கல்லாததும்:
நமக்கு தெரிந்தது மிகவும் குறைவு
என்பதைப் புரிந்து கொள்ள
என்பதைப் புரிந்து கொள்ள
நான் எவ்வளவு விசயங்களைத்
தெரிந்து கொள்ள வேண்டி
தெரிந்து கொள்ள வேண்டி
இருக்கிறது
தேவையான தேடல்:
நாம் இறக்கும்போது நமக்காக
அழக்கூடியவர்களை
நாம் உயிருள்ளபோதே
தேடி வைத்து கொள்ளவேண்டும்....
தேடி வைத்து கொள்ளவேண்டும்....
பாதை:
நீ போகும் பாதையில்
எவ்வித தடங்கலும்
எவ்வித தடங்கலும்
இல்லையென்றால்
அது உன் பாதை அல்ல....
அது உன் பாதை அல்ல....
யாரோ கடந்து போன பாதை...
பெண்மையின் ஒப்புமை:
பெண்களை ஆண்கள்
காவல் புரிவதால் பெண்மை தாழ்ந்ததன்று
வன்மை இரும்புப்பெட்டி
மென்மை தங்கத்தை காப்பாற்றுகிறது
மென்மை தங்கத்தை காப்பாற்றுகிறது
தங்கம் தாழ்ந்ததென உலகம் கருதுகிறதா
உழைப்பாளி,முதலாளி:
'எப்படி?'என்று தெரிந்திருப்பவன்
உழைக்கிறான்
உழைக்கிறான்
ஆனால் 'ஏன்?' 'எதற்கு?' என்பதையும்
தெரிந்திருப்பவன் ஊதியம்
தெரிந்திருப்பவன் ஊதியம்
அழிக்கிறான்
விவாதம்:
விவாதம்:
கடைசி வார்த்தை தன்னுடையதாக
இருக்க வேண்டும்
இருக்க வேண்டும்
என்பதில்
கவனமாக
இருவர் மோதிக் கொள்ளும் விஷயம் தான்
இருவர் மோதிக் கொள்ளும் விஷயம் தான்
வாக்குவாதம்...
No comments:
Post a Comment